உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

செவ்வாய் கிரகத்தை போன்ற செயற்கை வாழ்விடத்தில் 4 விண்வெளி வீரர்கள்.. 378 நாட்கள்.. சோதனை வெற்றி பெற்றதா.?

நியூயார்க், நாசா வரும் 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நேரடியாகச் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. செவ்வாய் கிரகம் நமது சூரியக்குடும்பத்தில் 4-வது கோளாக இருப்பது செவ்வாய் கிரகம் ஆகும். பூமிக்கு அடுத்தபடியாக மனிதர்கள் வாழத் தகுதியான ஒரு கோள் செவ்வாய் கிரகம் தான் என்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் நீண்ட கால நம்பிக்கையாகும். இதனால், அங்கு ரோபோக்களை அனுப்பி ஆய்வு செய்து வரும் அமெரிக்க விண்வெளி…