உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'ஆளும் கட்சிக்காக அல்ல; அரசுக்காகவே காவல்துறை செயல்பட வேண்டும்': ஐகோர்ட் கருத்து

கடந்த அக்டோபர் 7 அன்று சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில், ராஜா அண்ணாமலை மன்றத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில் தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விமர்சனம் இந்த விழாவிற்கு தலைமை ஏற்று வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க 95-வது வட்ட கவுன்சிலரும், கட்சியின் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான சுதா தீனதயாளன் உரையாற்றிய போது, முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த ப…