உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

திடீர் பல்வலி ஏற்பட்டால் என்ன செய்வது? 5 எளிய வீட்டு வைத்தியங்கள்!

திடீரென பல்வலி ஏற்படும்போது, மருத்துவரை பார்ப்பதற்கு முன்பு, தற்காலிக நிவாரணம் பெற நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு கலந்து, வாயில் ஊற்றி மெதுவாக கொப்பளித்து துப்பவும். இது அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். வலியுடன் வீக்கமும் இருந்தால், ஒரு ஐஸ் கட்டியைத் துணியில் சுற்றி, கன்னத்தில் 10 முதல் 15 நிமிடங்கள்…