Dinamani
கோவை - பெருந்துறை சாலையில் முதல்வர் விஜய் சாலைவலம்!
கோவை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக பெருந்துறைக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் புறப்பட்டார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் பிரிவு அருகேயுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் அரசுத் திட்டங்களை முதல்வர் விஜய் இன்று தொடக்கி வைக்கவுள்ளார். இதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை வருகை தந்த முதல்வர், சாலை வழியாக பெருந்துறைக்கு புறப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் அவினாசி…