உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருச்சி வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

திருச்சி, மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்; குருவாயூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் குருவாயூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) இன்று (செவ்வாய்க்கிழமை), வருகிற 10, 12,15,17,19,22,24,26, 29-ந் தேதிகளில் மற்றும் அடுத்த மாதம் 1,3,6-ந் தேதி களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை…