Daily Thanthi
நவம்பர் மாதத்தில் நூல் விலையில் மாற்றம் இல்லை
திருப்பூர், நவம்பர் மாதத்தில் நூல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை என்று நூற்பாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நூல் விலை திருப்பூர் பனியன் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. பருத்தி பஞ்சு விலையை பொறுத்து நூல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பஞ்சு விலை உயர்வால் நூல் விலை அதிகரித்து வந்தது. பருத்தி தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பஞ்சுக்கான இறக்குமதி வரி வரிச்சலுகை டிசம்பர் மாதம் 31-ந் தேதி…