உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“இடைத்தேர்தல் வரும் தொகுதிகளுக்கு மட்டுமே முதல்வர் நலத்திட்டங்கள் வழங்குகிறார்” - பழனிசாமி விமர்சனம்

சென்னை: “எந்தத் தொகுதிகளுக்கெல்லாம் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோமோ, அந்த இடங்களுக்கு மட்டுமே சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமாகவே இதனை அவர் மேற்கொள்கிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விஜய்தான் முதல்வர், அவர் எல்லா தொகுதிகளுக்கும் செல்ல வேண்டும்…