Hindu Tamil Thisai
திருப்போரூர் கோயில் நிலத்தில் கடைகள் கட்டி வாடகை வசூல்: ஒப்பந்தத்தை ரத்து செய்த அமைச்சர் ரமேஷ்
சென்னை: திருப்போரூர் செங்கண்மாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், 50-க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டி உள்வாடகைக்கு விட்ட குத்தகைதாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் செங்கண்மாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 2.30 ஏக்கர் நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அக்கோயிலுக்குச்…