Daily Thanthi
400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - தமிழக அரசு
சென்னை, கூட்டுறவு துறையின் மூலம் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- வெங்காயம் கொள்முதல் ரத்து இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் வழங்கிய ஆணை, வெங்காயம்…
பிற தளங்களில் இதே செய்தி
- 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தமிழக அரசு விளக்கம் Hindu Tamil Thisai