உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகம் முழுவதும் முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கல்!

சென்னை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு – விலையில்லா வேட்டி, சேலைகள் நியாய விலைக் கடைகளில் இன்று (03.11.2026) முதல் வழங்கப்படும். முதியோர் ஓய்வூதியதாரர்கள் 7-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். விலையில்லா வேட்டி, சேலை தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தீபாவளி 2026 பண்டிகைக்கான வேட்டி…