உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வீட்டை விட்டு வெளியே போன போது வயது 29; திரும்பி வந்தபோது 57: 28 ஆண்டுகள் நடந்தே உலகை சுற்றிய மனிதர்

29 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, உலகையே நடந்து கடந்து வீட்டிற்குத் திரும்புவேன் என்ற அசாத்திய சாகச சவாலை 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிகரமாக முடித்து தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார் 57 வயதான பிரிட்டிஷ் சாகச வீரர் காரல் புஷ்பி. விமானம், ரயில், கார் என எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் பயன்படுத்தாமல், தன்னிடம் இருந்த ஒரு வரைபடம், சில பொருட்கள் மற்றும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் மட்டுமே இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். டிரம்ப் முதல் ஒபாமா வரை; உலக தலைவர்கள் தங்கும் அந்த ஒரு சொகுசு அறை: ஒரு நைட்டுக்கு இவ்வளவு வாடகையா? 28 ஆண்டு கால சாகசம் நிறைவு காரல் புஷ்பி 1998-ஆம் ஆண்டு நவம்பர் மாத…