Dinamani
கொருக்குப்பேட்டை முனையத்தில் அழுகிய 400 டன் வெங்காயம்! யாருடையது? தமிழக அரசு விளக்கம்
கொருக்குப்பேட்டை முனையத்தில் அழுகிய 400 டன் வெங்காயம் யாருடையது என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது