உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி: மாசுக் கட்டுப்பாட்டு குழுமம்

புதுச்சேரியில் தீபாவளிப் பண்டிகையன்று பொதுமக்கள் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுவார்கள். புதுச்சேரியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் கடுமையான விதிமுறைகளையும் நேரக் கட்டுப்பாடுகளையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளிப்…