Daily Thanthi
ரம்பத்தால் மாணவியை சரமாரியாக தாக்கிய குற்றவாளியின் வலது கால் அகற்றம்
ஐதராபாத், ஆந்திரத்தில் மின் ரம்பத்தால் பள்ளி மாணவியை தாக்கிய விவகாரம் தொடர்பாக போலீஸ் நடத்திய என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம் செய்யப்பட்டுள்ளது ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு பகுதியில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள 10-ம் வகுப்பு ஒன்றில் கடந்த சனிக்கிழமை காலை பாடவேளை நடந்து கொண்டிருந்தது. மாணவ, மாணவிகள் ஆசிரியர் பாடம் நடத்து வதை கவனித்துக்கொண்டு இருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென மரம்…