உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகித திருமணமா? - திராவிடர் கழகம் கடும் கண்டனம்

சென்னை, பெரியார், அண்ணாவை தலைவர்களாக கொண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருப்பவர், அக்கொள்கையில் இருந்து வழுவலாமா? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார். தி.மு.க தலைவர் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சில ஆண்டுகளாக பதவி வகித்துவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களுடைய பேத்தியும், வேலூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்…