Daily Thanthi
பகலில் ரெயிலில் தூங்கலாமா? சென்னை ஐகோர்ட் வெளியிட்ட தீர்ப்பு!
சென்னை, ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிகள் தூங்குவதற்கான நேரக் கட்டுப்பாட்டை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது. அதே சமயம், சிறப்புப் பிரிவினருக்கான விதிவிலக்குகளை நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. வழக்கின் பின்னணி என்ன? சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், "உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியுடன் ரெயிலில் பயணித்தபோது, பகல்…