Maalaimalar
மாமல்லபுரத்தில் கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கடைகளில் சோதனை செய்து அங்கு சுமார் 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட டி.கே.எம் சாலை, கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி, ஒத்தவாடை தெரு, யானைகட்டி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்கள், டீ கடை, மளிகை கடை, பேன்சி ஸ்டோர்ஸ், காய்கறி கடை, பூக்கடை, இறைச்சி கடைகளில் நகராட்சி ஆணையர் அபர்ணா உத்தரவின்படி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்…