உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்து விற்பனை: வர்த்தகருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

கண்டி பகுதியில் விற்பனைக்காக எரிவாயு சிலிண்டர்களை கையிருப்பில் வைத்திருந்தும், தன்னிடம் சிலிண்டர்கள் இல்லை எனக் கூறி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய மறுத்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அத்துடன், சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்ட தலா 12.5 கிலோகிராம் எடையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் கண்டி ம...