Maalaimalar
தேனி சிறையில் இருந்து தப்பித்த கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
தேனி சிறையில் இருந்து தப்பித்த கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவையா? என மருத்துவக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் உடல்நலக்குறைவு ஏற்படுவதுப்போல் நடித்து சிறை காவலரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, 42 மணி நேரத்திற்குள் 17 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடலூர், மதுரை, சேலம்…