Vikatan
'எடப்பாடி பழனிசாமி அதிமுக-வை பூஜ்ஜியம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' – அமைச்சர் வன்னியரசு
மதுரை மாவட்டம். தீர்த்தகாடு பகுதியைச் சேர்ந்த 112 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் வன்னியரசு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``நீதிமன்ற உத்தரவு இருந்தும் கடந்த 40 ஆண்டுகளாக பட்டா வழங்காத நிலையில் தற்போது பட்டா வழங்கியுள்ளோம். இன்னும் 300 பேருக்கு வழங்க வேண்டியது உள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டா என்பது…