Maalaimalar
பழனியில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை
பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடனும் போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர். பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 70). இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பரமேஸ்வரி (65). இவரும் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கொள்ளை இந்நிலையில் உடல் நல பிரச்சினை காரணமாக பாலசுப்பிரமணி மற்றும் அவரது…