Vikatan
`எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!' - நெகிழும் சு.வெ
மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவில் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட எதிர்பாராத சூழலில், விசா காலம் முடிந்த நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுமார் 10 நாட்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே சிக்கித் தவித்த அவரை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் தொடர் தலையீட்டைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை…