Daily Thanthi
தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் ஆறு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி
புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்கு தினசரி ஆறு காட்சிகள் திரையிட அனுமதியளித்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் - திரையரங்குகள் செயல்படும் நேரத்தை காலை 6 மணி முதல்…