உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து லிவிங்ஸ்டன்? - மெகா டிரேடில் இறங்கிய சிஎஸ்கே... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை, இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான லியாம் லிவிங்ஸ்டனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடமிருந்து டிரேட் முறையில் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசி நாள் 2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 17-ம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அணிகள் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு…