Daily Thanthi
ஒரே வாரத்தில் 2 புயலை எதிர்கொண்ட ஆந்திரா; முரசு புயலின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா
ஐதராபாத், வங்கக்கடலில் உருவான முரசு புயல் ஆந்திராவில் இன்று அதிகாலை ஓங்கோலுக்கு தெற்கே கரையை கடந்தது. இதன்காரணமாக ஆந்திராவில் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளை கடக்கும்போது மணிக்கு குறைந்தபட்சம் 100 முதல் 110 கி.மீ வேகத்திலும் அதிகபட்சம் 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசியது. அதிகாலை 4 மணிக்கு கரையை தொட்ட புயல் வலுப்பெற்று…