உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு

கோவை: கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் இன்று (நவ.3) திடீர் ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்ட பின்னர், இன்று (நவ.3) மாலை முதல்வர் விஜய் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். கோவை மாவட்ட எல்லைக்குள் நுழைந்தவுடன், அவிநாசி சாலையில் உள்ள கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு வாகனத்தை திருப்புமாறு…