உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் : மனிதனிடம் இருந்து காணாமல் போகும் அந்த 10 குணங்கள் என்ன என்று தெரியுமா?

பசி என்பது மிக கொடுமையானது. அது வந்தால் ஒரு மனிதனிடம் இருந்து என்னென்ன குணங்கள் காணாமல் போகும் என்பதை குறிக்கும் பழமொழி தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும். மனிதனை விட்டு செல்வதாக சொல்லப்படும் அந்த 10 குணங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.