Daily Thanthi
திருமூர்த்தி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, திருப்பூர் மாவட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் மண்டலப் பாசனத்திற்கும், தளி வாய்க்கால் பாசனத்திற்கும் நாளை முதல் 60 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு…