உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அன்பில் மகேஷ் கைது! உதய்க்கு போட்ட ஸ்கெட்ச்! -திடுக் தகவல்!

முன்னாள் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப் பட்டுள்ளதன் பின்னணி யில் பல்வேறு காய் நகர்த்தல்கள் இருக்கின்றன. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டா லினை தூக்க ஸ்கெட்ச் போட்டு முடியாததால், யாரையோ திருப்திபடுத்து வதற்காக அன்பில்மகேஷை கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது. தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாள ரான டி.சி.இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் (சி.சி.பி.) அன்பில் மகேஷ் கைது செய்யப் பட்டார். இந்த வழக்கை பொறுத்தவரை, தொடக்கத்தில் தனியார் பள்ளிகள் சங்கங் களின் கூட்டமைப்பின் தலைவரான பி.டி. அரசகுமார் மீ…