உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“ஜிஎஸ்டி வசூலை மட்டும் வைத்து மொத்த பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடுவது சரியானது அல்ல” - அமைச்சர் விளக்கம்

சென்னை: ஜிஎஸ்டி வசூல் விவரங்​களை மட்​டும் அடிப்​படை​யாகக் கொண்டு தமிழகத்​தின் மொத்த பொருளாதார வளர்ச்​சியை மதிப்​பிடுவது சரியான அணுகுமுறை அல்ல என்று அமைச்​சர் டி.லோகேஷ் தமிழ்​செல்​வன் தெரி​வித்​துள்​ளார். இது​குறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறியுள்​ள​தாவது: மொத்த ஜிஎஸ்டி வசூலில் மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி), மத்​திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), ஒருங்​கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ஆகியவை அடங்​கும்…