Nakkheeran
சிறை எழுத்தாளன்! -சிறைக்குள் ஒரு புதிய முயற்சி!
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஏதாவது ஒரு குற்றத்தை செய்துவிட்டு சிறைக்குள் அடை பட்டுக்கிடக்கும் கைதிகள், தங்களுக்குள் ஒளித்துவைத்துள்ள ஏதாவது ஒரு திறமையை வெளிக்காட்டி சாதனை படைத்துவருகிறார்கள். கடந்த 2007-ஆம் ஆண்டுவாக்கில் கடலூர் மத் திய சிறையில் கைதியாக அடைக்கப்பட்டவர் களில் ஒருவர் கலைக்கண்ணன். சிற்பத்தொழில் செய்துவந்த இவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, இவரது தொழில்வாழ்க்கை முடங்கிப் போனது. இவரது திறமையைக் கேள்வியுற்ற அப் போதைய சிறைக் கண்காணிப்பாளர் முருகேசன், கலைக்கண்ணனின் கைத்திறமையால் திருவள்ளு வர் சிலை ஒன்றை உருவாக்க உதவிசெய்து, அந்த சிலையை அப்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் ராமசுப்பிரமணியனை சிறப்…