Nakkheeran
டூரிங் டாக்கீஸ்!
கூட்டணியில் இணைவு! தெலுங்கில் பம்பர் ஹிட் அடித்த ‘ரங்கஸ்தலம்’ படத்தின் இயக்குநர் சுகுமார் -ராம் சரண் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறார்கள். "ஆர்.சி. 17' என தற்காலிகமாக பெயரிட்டு ப்ரீ -புரொடெக்சன் பணிகளைத் துவங்கியுள்ளனர். படத்தின் கதை மற்றும் இதர நடிகை, நடிகர்கள் பற்றிய தகவல்களை எதுவும் வெளியிடாமல் மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது.. ஓக்கே ஆனதென்றால் அடுத்த வருடம் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ட…