Nakkheeran
உஷ்...ஷ் ..
10கொலை, கொலை முயற்சி உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியான "பெல்'லை சிங்கப்பெருமாள்கோவில் அருகே கைதுசெய்தது சென்னை மாவட்ட தனிப்படை போலீஸ். காருடன் கைதுசெய்யப்பட்ட நிலையில் தேனாம்பேட்டை காவல் நிலையம் கொண்டுவந்து விசாரித்துள்ளது தனிப்படை. தீபாவளிக்காக புறநகரிலுள்ள வியாபாரிகளை மிரட்டி வசூல் பண்ணியிருந்தார் ரவுடி பெல். அதனால அவரை கைதுசெய்தோம் என்றது விசாரணை. தேனாம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து மாம்பலம் காவல் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் ரவுடி பெல். நீதிமன்றமும் ஜாமீன் அளித்தது. இந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட பொழுது காரில் வைத்த…