உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மானிய விலையில் பெட்ரோல் வேண்டும்! -ஆட்டோ ஓட்டுநர்கள் குமுறல்!

பெண்களுக்கு அனைத்துப் பேருந்து களிலும் இலவசப் பயணம் என்று வெற்றிப்பயண அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் தங்கள் வருமானம் பெரிதும் பாதிக்குமென்று அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலை யில், அவர்களது தொழிலை காப்பாற்றுவதற்காக, கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித் துள்ளது. அதன்படி, முதல் 1.8 கி.மீ. தூரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் என்றும், அதன்பின் ஒவ்வொரு கி.மீ. தொலைவுக்கும் 25 ரூபாய் அதிகரிக்கும். இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான பயணங்களுக்கு, வழக்கமான கட்டணத்தை விட 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த கட்டண…