உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ராங்கால்! டெல்லியை மிரளவைத்த எதிர்க்கட்சிகள்!

"ஹலோ தலைவரே, தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள 5 தொகுதிகளுக் கும் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே ஒரு சுற்று சுற்றி முடித்துவிட முதலமைச்சர் முடிவெடுத்திருக்கிறார்.''” "ஆமா சட்டம் ஒழுங்கு, சிறைக்கைதிகள் தப்பியோட்டம், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்னு தமிழகமே அமளிதுமளிப்படுற துக்கு நடுவுல மக்களோட கவனத்தைத் திருப்பணும்னா, முதல்வர் ஒரு நாலைந்து முறையாச்சும் தொகுதி விசிட் போயாகணுமே.''” "இந்நிலையில் முதல்கட்டமாக விராலி மலை தொகுதியை முன்னிறுத்தி புதுக் கோட்டை மாவட்டத்தில் நிகழ்ச்சி நடத்த அறி விக்கப்பட்டது. ரூ.23 கோடியில் தி.மு.க. ஆட்சி யில் கட்டியுள்ள பேருந்து நிலையம், உள்விளை யாட்டு அரங்கத…