உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஆறே மாதத்தில் பல்லிளித்த விஜய் அரசு!

திருமணமாகும் மணமக்களுக்கு "ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்று சொல்வது, தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கும் பொருந்து வது போல் உள்ளது. தேர்தலுக்கு முன்பாக, விஜய் என்ற ஹீரோவின் மீதான ஈர்ப்பில், அவரை நேரில் பார்த்து குதூகலிப்பதும், அவரது அரசியல் மேடைப்பேச்சுக்களைக் கேட்டு மெய்மறந்து விசிலடிப்பதுமாக இருந்த வர்கள், அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ள நிலையில், தற்போதைய த.வெ.க. ஆட்சியில் தொடரும் சட்டம் ஒழுங்குப்பிரச்ச னைகள்... மின்வெட்டுப் பிரச்சனைகள் ஆகியவற்றைக் கண்டு தங்கள் தவறை உணரத் தொடங்கியுள்ளனர். அப்படித்தான் ஒரு பெண்மணி, விஜய் முதல்வராகப் பொறுப்பேற்கும்…