உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மாவலி பதில்கள்

வண்ணைகணேசன், கொளத்தூர் -சென்னை தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று கூறுகிறார்களே? அதே நம் மக்கள்தான், ஐந்தில் வளையாதது... ஐம்பதில் வளையாது என் றும் சொல்கிறார்கள். நல்ல பழக்கமென் றால் சிறிய வயதிலேயே கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் ஆயுள் வரை கூடவரும். கெட்ட பழக்கமென்றால் எப்போதும் கற்றுக்கொள்ளக்கூடாது. அதுதான் அவர்கள் சொல்லவருவது. ஆ.ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை தமிழக அரசின் நிதி நிலைமை மிகச்சிறப்பாக உள்ளது என நிதியமைச் சர் மரியவில்சன் கூறுகிறாரே? பிறகென்ன, அவர்களது தலைவர் தேர்தலில் அறிவித்து, கிடப்பிலுள்ள மற்ற திட்டங்களையெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டியதுதானே. அத்தனை சிறப்பாக இருந்தால், ஆட்…