உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அழிவுப் பாதையில் அ.தி.மு.க.!

எம்.ஜி.ஆர்., ஜெ.வின் இறப்புக்குப் பிறகு அ.தி.மு.க. கட்சி பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது அ.தி.மு.க. ஆனால் அதனையெல்லாம் சமாளித்து வென்றுவந்திருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்வரை மூத்த நிர்வாகிகள் ஏற்றத்தாழ்வின்றி ஒருங்கிணைந்து செயல்பட்டனர். 2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, உட்கட்சிப் பூசல் தொடங்கியது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு படுதோல்வியைச் சந்தித்த காரணத்தால், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் எடப்பாடியின் மீது பல்வேறு குற்றச் சாட்டுகளை முன்வைத்து த.வெ.க ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படி ஆதரவு தெரிவித்த 26 மாவட்டச் செயலாளர்களை கட்சியிலிருந்து நீக…