உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அரசியலை வீழ்த்திய அந்தரங்கம்! -நந்தன் மாசிலாமணி

7. தோழிகளுடன் உல்லாசத்தில் கென்னடி! பிரபலமான அழகி களோடு ஜான் எஃப்.கென் னடி ரகசிய காதலில் ஈடுபட்டதைப் போலவே, வெள்ளை மாளிகைக் குள் பணியாற்றும் பெண்களிடமும் தனது காதல் பார்வையை வீசியதும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. பிரிசில்லா வேர், வெள்ளை மாளிகையின் தட்டச்சு மற்றும் செய்தித் தொடர்புப் பிரிவில் ஒரு தற்காலிக உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். மிகவும் அழகான, இளமையான, வசீகரமான தோற்றம் கொண்டவராக இருந் தார். அதேபோல், ஜில் கோவன் என்பவரும் வெள்ளை மாளிகை யில் ஊழியராகப் பணியாற்றினார். ஜில் கோவனும் காண்பவ ரை ஈர்க்கும் அழகி யாக இருந்தார். பிரிசில்லா வேர், ஜில் கோவன் இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகளாக இருந…