Hindu Tamil Thisai
கனிமவள குற்றங்களுக்கு அபராதம் குறைப்பு: அரசாணையை திரும்ப பெற அரசுக்கு கால அவகாசம்
மதுரை: கனிமவளக் குற்றங்களுக்கான அபராதத்தை குறைத்தும், தவணை முறையில் அபராதம் செலுத்தவும் வகை செய்யும் அரசாணையை திரும்பப் பெற அரசுக்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அப்துல் கலாம் அறிவியல் விவசாயிகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் ஏபல் மூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கனிமவளத் துறை ஜன. 22…