உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கைவிடப்பட்ட போர்வெல், குவாரி பள்ளங்களை 6 வாரங்களில் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கைவிடப்​பட்ட போர்​வெல் மற்​றும் குவாரி பள்​ளங்​களை மூட 6 வாரங்​களில் நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தூத்​துக்​குடியைச் சேர்ந்த காந்​தி​மதிநாதன் என்​பவர், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருந்​ததாவது: தூத்​துக்​குடி மாவட்​டம் மீரான்​குளத்​தில் கடந்த ஆண்டு மீரான்​குளம் - சிந்​தாமணி சாலை​யில் சென்று கொண்​டிருந்த கார் சாலை​யோரத்…