உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ரயில்களில் தூங்கும் நேரம்: விதிகளை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பாலசுப்​பிரமணி​யன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனுவில், ‘உடல்​நலம் சரி​யில்​லாத எனது மனைவியுடன் முன்​ப​திவு செய்த படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்​டி​யில் பயணித்​தேன். ஆனால் படுக்கை வசதியை இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்​டுமே பயன்​படுத்த முடியும் என்ற விதி காரண​மாக எனது மனைவி அந்த காலநேரத்தை தாண்டி படுக்கை வசதியை பயன்​படுத்த சக பயணிகள்…