உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசு - வானதி சீனிவாசன் கண்டனம்

சென்னை, கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசு என பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசுக்கு கடும் கண்டனங்கள் தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நாடகமாடி, சிறைக் காவலர்களைத் தாக்கி தப்பிச் சென்றதாக வெளியாகியுள்ள செய்தி…