உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சிட்​டிசன் கேன் (1941): ‘ரோஸ்பட் மர்மம்’ | ஹாலிவுட் மேட்னி 52

சார்​லஸ் ஃபாஸ்​டர் கேன் என்ற பத்​தி​ரிகை அதிபர், இறக்​கும் தரு​வாயில் உச்​சரித்த ‘ரோஸ்​பட்’ என்ற சொல்​லின் மர்​மத்​தைக் கண்​டறிய செய்​தி​யாளர் ஒரு​வர் மேற்​கொள்​ளும் விசா​ரணை​யில், அவருடைய இழப்​பு​களும் ரகசி​யங்​களும் வெளிப்​படுவதே ‘சிட்​டிசன் கேன்’ (Citizen Kane - 1941) படத்​தின் ஒரு​வரிக் கதை. ‘அத்​து​மீறல் கூடாது’ என்ற எச்​சரிக்​கைப் பலகை தொங்​கும், இரும்​புக் கதவுடன் படம் தொடங்​கு​கிறது…