Maalaimalar
நடுவானில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசரகால வெளியேும் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பயணி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை (நவ. 2) அதிகாலை 12.30 மணியளவில், டெல்லியில் இருந்து புனே நோக்கி பறந்த இண்டிகோ விமானத்தின் அவசரகால வெளியேறும் கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் விமான பணியாளர்கள்…