உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்லியில் 11-ந்தேதி வரை போராட்ட அனுமதி கூடாது; காவல் ஆணையாளருக்கு வர்த்தக சங்கம் கடிதம்

புதுடெல்லி டெல்லியில் 11-ந்தேதி வரை போராட்டங்களை அனுமதிக்கக்கூடாது என காவல் ஆணையாளருக்கு வர்த்தக சங்கம் கடிதம் எழுதியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் டெல்லியில் கடந்த மாதம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய…