Maalaimalar
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: இஸ்ரேலுக்கான உதவியை நிறுத்தப்போவதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் சமீபகாலமாக நடைபெற்ற மிக முக்கியமான தேர்தல்களில் ஒன்றிற்கான வாக்குப்பதிவு நேற்று (செவ்வாய் கிழமை) தொடங்கியது. டொனால்டு டிரம்பின் அதிபர் பதவிக்காலத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு பொது வாக்கெடுப்பாகவே இது பார்க்கப்படுகிறது. அவரது பதவிக்காலம், ஈரானுடனான நீண்டகால மோதல், அதிகரித்து வரும் பணவீக்கம், வர்த்தக போர்கள் மற்றும் சமூகத்தில் நிலவும் ஆழமான பிளவுகளால் அடையாளப்படுத்தப்படுகிறது. அதிரடி அறிவிப்பு: வாக்குப்பதிவு நாளில்…