Samayam Tamil
தயவுசெய்து சாப்பிட வேண்டாம்: லுலு மால் சர்ச்சையைத் தொடர்ந்து டிமார்ட்டில் வைக்கப்பட்ட எச்சரிக்கைப் பலகை!
"தயவுசெய்து சாப்பிட வேண்டாம்": லுலு மால் சர்ச்சையைத் தொடர்ந்து டிமார்ட்டில் வைக்கப்பட்ட எச்சரிக்கைப் பலகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.