உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பாஜா கலிபோர்னியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.9ஆக பதிவு

மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கு பகுதியில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், தெற்கு கலிஃபோர்னியா மற்றும் தென்மேற்கு அரிசோனாவின் சில பகுதிகளிலும் இந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் நேரப்படி காலை 10:27 மணிக்கு, மெக்ஸிகாலி என்ற எல்லை நகரத்தில் இருந்து சுமார் 22 மைல் தென்கிழக்கில், பாஜா கலிபோர்னியா, கலிபோர்னியா மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்கள்…