Samayam Tamil
அன்பில் மகேஷ் வழக்கில் புதிய திருப்பம் : பி.டி. அரசகுமார் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் - அடுத்தது சிக்க போவது யார்?
கடந்து திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ். அப்போதைய காலகட்டத்தில் தமிழக முழுவதும் சுமார் 117 பள்ளிகள் இடம் அரசு அங்கீகாரம் பெற்று தருகிறோம். உங்கள் கல்வி நிறுவனத்தின் தயரத்தை உயர்த்தி தருகிறோம் என்று கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் ஆகி பரபரப்பு கிளப்பியது.